மாநிலங்களவை தேர்தலில் தமிழகத்தில் இருந்து காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்கள் நாளை மனுத் தாக்கல் செய்ய உள்ளனர்.