மாநிலங்களவைக்கு தமிழக சட்டப் பேரவையிலிருந்து தேர்வு செய்யப்படவுள்ள 6 உறுப்பினர் இடங்களுக்கு தி.மு.க. கூட்டணி சார்பில் 5 வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள்