நாட்டிற்கு சேவை செய்யும் வகையில் இருக்க வேண்டிய அரசியல், தற்போது ஆதாயம் தரும் தொழிலாக மாறிவிட்டது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு வேதனை தெரிவித்தார்.