மத்திய அரசின் பொது மற்றும் இரயில்வே பட்ஜெட்களிலும் தமிழக நலன் காக்கும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்படும் என பெரிதும் எதிர்பார்க்கிறேன் என்று கிருஷ்ணசாமி கூறியுள்ளார்.