1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

முத‌லமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி டெ‌ல்‌லி பயண‌ம் ர‌த்து!

டெ‌ல்‌லி கருணா‌நி‌தி விமானம் அன்பழகன் நிதி
ம‌த்‌திய‌த் ‌தி‌ட்ட‌ககுழு‌ககூ‌ட்ட‌‌த்‌தி‌லப‌ங்கே‌ற்பத‌ற்காடெ‌ல்‌லி செ‌ல்ல‌விரு‌ந்த‌மிழமுதலமை‌ச்ச‌ரகருணா‌நி‌தி, உட‌ல்நல‌ககுறை‌‌‌வினா‌லதனதபயண‌த்தர‌த்தசெ‌ய்து‌ள்ளா‌ர்.

தலைநக‌ரடெ‌ல்‌லி‌யி‌லநாளை (திங்க‌ள்கிழமை) நடக்கவு‌ள்மத்திய திட்டக்குழு கூட்ட‌த்‌தி‌ல், தமிழ்நாட்டுக்கு இந்த ஆண்டுக்கான ‌நி‌தி ஒதுக்கீடு குறித்து ஆலோசனை நடக்கிறது. இந்த‌கூட்டத்தில் முதலமைச்சர் கருணாநிதி கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதற்காக அவர் இன்று மதியம் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் செல்வதாக இருந்தார்.

இந்‌நிலையில், முதலமைச்சர் கருணாநிதியின் டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் கடந்த 2 நாட்களாக அவ‌ரபல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டதா‌ல், அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு ஓய்வு எடுக்குமாறு மரு‌த்துவ‌ர்க‌ளகூறியதைத் தொடர்ந்து டெல்லி பயணம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக‌தெ‌ரி‌கிறது.

முதலமைச்சர் கருணாநிதிக்குப் பதில் அமைச்சர் அன்பழகன் தலைமையிலாஅதிகாரிகள் குழு டெல்லி செல்கிறது. அவர்கள் திட்டக் குழு‌ககூட்டத்தில் கலந்து கொண்டு தமிழக திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து ஆலோசனை நடத்துவார்கள் எ‌ன்றத‌மிழஅரசவ‌ட்டார‌ங்க‌ளதெ‌ரி‌வி‌க்‌கி‌ன்றன.
About Writer
Webdunia