தமிழகத்தில் 3-வது கட்டமாக 34 லட்சம் இலவச வண்ண தொலைக்காட்சி, எரிவாயு அடுப்பு வழங்கும் பணியை முதலமைச்சர் கருணாநிதி பிப்ரவரி 16ஆம் தேதி வேலூரில் தொடங்கி வைக்கிறார்.