சேது சமுத்திரத் திட்டத்தினால் நாட்டின் பாதுகாப்பிற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்று மத்திய கப்பல் போக்குவரத்து துறை அமைச்சர் டி.ஆர்.பாலு தெரிவித்தார்