தா.கிருட்டிணன் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் முக்கியமாக குற்றம்சாற்றப்பட்டுள்ள மு.க.அழகிரி சித்தூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார்.