தைத் திங்கள் முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என அறிவித்து நடைமுறைப்படுத்திட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது.