''பொங்கல் நாளன்று பொதுவிடங்களை அழகுபடுத்தி, அனைவரும் அங்கு கூடி வீடுகள்தோறும் புதுப்பானைகள் வைத்து, `சமத்துவப் பொங்கல்' கொண்டாடிடுவீர்'' என்று முதலமைச்சர் கருணாநிதி பொங்கல் வாழ்த்து கூறியுள்ளார்.