பெருமைக்குரிய 13-வது தேசிய இளைஞர் விழாவை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று தமிழக முதல்வர் கருணாநிதி துவக்கி வைத்தார்.