''உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள பதவிகளுக்கு பிப்ரவரி 20ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும்'' என்று மாநில தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் கூறினார்.