தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சித் துறை பணியாளர்களுக்கு பொங்கல் போனசாக ஒரு மாத ஊதியம் வழங்கப்படுகிறது. சத்துணவு திட்டப் பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கும், சிறப்பு ஊதியமாக ரூ.1,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.