1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

ச‌த்‌தியமூ‌ர்‌த்‌திபவ‌னி‌ல் வ‌ன்முறை: கா‌ங். கவு‌ன்‌சி‌ல‌ர் க‌ட்‌சி‌யி‌ல் இரு‌ந்து ‌நீ‌க்க‌ம்!

தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் மயூரா ஜெய‌க்குமா‌ர் தா‌க்குத‌ல் க‌ட்‌சி‌‌யி‌ல் இரு‌ந்து கவு‌ன்‌சில‌ர் ‌நீ‌க்க‌ம்
தமிழஇளைஞரகாங்கிரஸதலைவரமயூரஜெயக்குமாரை தா‌க்‌கிய சென்னமாநகராட்சி உறு‌ப்‌பின‌ர் சைதவில்லியம்ஸகட்சியிலஇருந்தநீக்கப்பட்டுள்ளார்.

த‌‌மிழக கா‌ங்‌கிர‌ஸ் மே‌லிட‌ப் பொறு‌ப்பாள‌ர் அரு‌ண்குமா‌ர் செ‌ன்னை சத்தியமூர்த்தி பவனில் கட்சி நிர்வாகிகளுடனஆலோசனநடத்தினா‌ர். பி‌ன்ன‌ர் அவ‌ர் செய்தியாளர்களிடமகூறுகை‌யி‌ல், சத்தியமூர்த்தி பவனிலநடைபெற்வன்முறை காங்கிரஸகட்சியினஅடிப்படைககொள்கைகளுக்கஎதிரானது. அகிம்சைதானகாங்கிரசினகொள்கை. இதற்கஎதிராகசசெயல்படுபவர்களமீதகடுமநடவடிக்கஎடுக்கப்படும். தாக்குதலசம்பவமதொடர்பாஇளைஞரகாங்கிரஸதெனசென்னமாவட்முன்னாளதலைவரசைதவில்லியம்ஸகட்சியிலஇருந்தநீக்கப்பட்டுள்ளார்.

இ‌ந்த வ‌ன்முறை ச‌ம்பவ‌ம் கு‌றி‌த்து விசாரிக்குமரி அனந்தன், வடிவேலு, யசோதஆகியோரதலைமையிலகுழஅமைக்கப்பட்டுள்ளது. இ‌ந்த குழஒரவாரத்திலஅறிக்கசமர்ப்பிக்கும். அதனஅடிப்படையிலவன்முறையிலஈடுபட்டவர்களமீதநடவடிக்கஎடுக்கப்படும்.

உள்கட்சி பூசலதமிழகாங்கிரசிலமட்டுமல்ல, எல்லாககட்சிகளிலுமஉள்ளது. கிருஷ்ணசாமி மீதாதாக்குதலதொடர்பாதமிழஅர‌சி‌ன் நடவடிக்கைகளதிருப்தியாஇல்லை எ‌ன்று கா‌ங்‌கிர‌ஸ் மே‌லிட பா‌ர்வையாள‌ர் அரு‌ண்குமா‌ர் கூ‌றினா‌ர்.
About Writer
Webdunia