1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

புலிகளுக்கு ஆதரவு : கருணாநிதி மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு – ஜெயலலிதா!

தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகளின்  தமிழ்ச்செல்வன் மறைவிற்கு அஞ்சலி  கருணாநிதி மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஜெயல‌லிதா
தடை செய்யப்பட்ட பயங்கரவாத இயக்கமான விடுதலைப் புலிகளின் அரசியல் தலைவர் தமிழ்ச்செல்வன் மறைவிற்கு அரசின் சார்பாக அஞ்சலி செலுத்திய கருணாநிதி மீது உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போவதாக அ.‌தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.

இதகுறித்தஅவரஇன்றவெளியிட்டுள்அறிக்கையில், கருணாநிதிக்கஎப்போதுமவிடுதலைப் புலிகளஇயக்கத்தோடபிரிக்முடியாத, அசைக்முடியாபிணைப்பஇருந்தவருவதஅனைவருமநன்கஅறிவார்கள். அதநிரூபிக்குமவகையிலஇந்திஅரசாலதடசெய்யப்பட்இயக்கமாவிடுதலைப்புலிகளஅமைப்பினஅரசியலபிரிவுத் தலைவரதமிழ்‌‌ச்செல்வனமறைவுக்கு, இந்திஅரசமைப்பசட்டப்படி பதவிப் பிரமாணமஎடுத்தகொண்முதலமைச்சரகருணாநிதி, தமிழஅரசினசெய்தி துறமூலமாஅதிகாரப்பூர்வமாகவிதவடிவிலஇரங்கலவெளியிட்டிருந்தார்.

இதற்ககடுமையாகண்டனத்ததெரிவித்தமத்திஅரசஉடனடியாகருணாநிதி தலைமையிலாி.ு.க. அரசகலைக்வேண்டுமஎன்றவலியுறுத்தியிருந்தேன். அதற்ககருணாநிதி எனதஉடலிலதமிழரத்தமஓடுகிறதஎன்றகூறியிருந்தார். தானசெய்தேவிரோசெயலுக்கதமிழனபெயரகருணாநிதி இழுக்கிறார்.

எனதஉடலிலுமதமிழரத்தம்தானஓடுகிறது. ஆனாலகருணாநிதிக்கஓடுகிறமாதிரி தேசத் துரோரத்தமஎனக்கஓடவில்லை. நானமைசூரிலபிறந்தாலுமதமிழகுடும்பத்தில்தானபிறந்தேன். எனததாய்மொழி தமிழ்தான். இலங்கையிலபிறந்தவர்களதமிழர்களஎன்றஏற்றுகொள்ளுமபோது, இந்தியாவினஒரபகுதியாஉள்மைசூரிலபிறந்என்னையுமதமிழரஏற்றகொள்வேண்டும். நானகர்நாடகத்திலபிறந்திருந்தாலும், தமிழகுடும்பத்தைசசேர்ந்சுத்தமிழச்சி.

இலங்கதமிழர்களமீதஎனக்கும், எப்போதுமபரிவும், பாசமுமஉண்டு. அவர்களஅமைதியுடனவாவேண்டுமஎன்பதஎனதவிருப்பமும், எல்லோருடைவிருப்பமுமாகும். ஆனாலகருணாநிதி கடந்த 2 ஆண்டகாலமாஇலங்கதமிழர்களகொடுமைகளஅனுபவித்தகொண்டிருந்போதவருத்தமதெரிவிக்காமல், தமிழசெல்வனமறைவுக்கமட்டுமஇரங்கலதெரிவித்திருக்கிறார். நானஇலங்கதமிழர்களஆதரிக்கிறேன். கருணாநிதியோ, பயங்கரவாபுலிகளஆதரிக்கிறார். இதுதானவித்தியாசம்.

மதிமுபொதுசசெயலாளரவைகவிடுதலைப்புலிகளுக்கஆதரவாஅறிக்கவெளியிட்டிருப்பதபற்றி கருணாநிதி குறிப்பிடுகிறார். வைகஅரசியலசாசனப்படி பதவிப்பிரமாணமஎடுத்தகொண்டமுதலமைச்சராகவோ, முக்கிஅரசாங்பொறுப்பையவகிக்கவில்லஎன்பதசிந்தித்தபார்க்வேண்டும்.

உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் வழ‌க்கு!

தடசெய்யப்பட்இயக்கத்துக்கவெளிப்படையாஆதரவதெரிவிக்குமஒருவரமுதலமைச்சரபொறுப்பிலநீடிக்முடியாது. இதனதீவிரத்தஉணராமலமத்திஅரசஇதுவரகண்டுகொள்ளாமலஇருப்பதாலஇவ்விஷயமகுறித்தஉச்ச நீதிமன்றத்தஅணுகுவததவிஅ.ி.ு.க.வுக்கவேறுவழியில்லஎன்பததெரிவித்தகொள்கிறேன் எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.
About Writer
Webdunia