இன்று காலை காலமான நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் துணைவியார் கமலா அம்மாள் உடலுக்கு முதலமைச்சர் கருணாநிதி, நடிகர், நடிகைகள் உட்பட திரையுலகை சேர்ந்த ஏராளமானோர் மலர் அஞ்சலி செலுத்தினார்கள்.