1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

நீ‌திம‌ன்ற வளாக‌த்த‌ி‌ல் தே.மு.தி.க. பிரமுகருக்கு கத்திக்குத்து!

நீ‌திம‌ன்ற வளாக‌த்த‌ி‌ல் தே.மு.தி.க. பிரமுகருக்கு கத்திக்குத்து
திண்டிவனத்திலசாட்சி சொல்வந்ே.ு.ி.க. பிரமுகருக்ககத்திக்குத்தவிழுந்தது!

கடந்த 2005ஆண்டசெப்டம்பர் 11 ஆமதேதி திண்டிவனமபாலத்துக்ககீழவைக்கப்பட்டிருந்விடுதலசிறுத்தைகளஅமைப்பின் பேனரகிழிக்கப்பட்வழக்கிலே.ு.ி.க. பொதுக்குழஉறுப்பினர் ‌ராஜஉள்பட 7 பேரகைதசெய்யப்பட்டனர்.

இது தொடர்பாவழக்கதிண்டிவனமவிரைவு ‌நீ‌திம‌ன்ற‌த்த‌ி‌ல் நடந்தவந்தது. தற்போதஜாமீனிலஇருக்குமராஜஇன்றசாட்சி சொல்வதற்காக ‌நீ‌திம‌ன்ற‌‌த்த‌ி‌ற்கு வந்தார். ‌‌நீ‌திம‌ன்ற வாசலிலஅவரவழிமறித்கும்பலகத்தியாலசரமாரியாகுத்தியது. இதிலஅவரரத்வெள்ளத்திலசாய்ந்தார். உடனடியாக அவரை ‌தி‌ண்டிவன‌ம் அரசு மரு‌த்துவமனை‌யி‌ல் ‌சி‌கி‌ச்சை‌க்காக சே‌ர்‌க்க‌ப்ப‌ட்டா‌ர்.

இது கு‌றி‌த்து காவ‌ல்துறை‌யின‌ர் வழ‌க்கு‌ப் ப‌திவு செ‌ய்து ‌விசா‌ரி‌த்து வரு‌கி‌ன்றன‌ர். இந்சம்பவத்தால் ‌நீ‌திம‌ன்ற வளாகத்திலபெருமபரபரப்பஏற்பட்டது.