1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

மா‌நில‌க் க‌ல்லூ‌ரி தா‌க்குத‌லி‌‌‌ல் ‌நீ‌தி‌விசாரணை வே‌ண்டு‌ம் : ஜெயல‌லிதா!

சென்னை மா‌நில‌க் க‌ல்லூ‌ரி மாணவர்கள் மீது தாக்குதல் ஜெயலலிதா
செ‌ன்னை மா‌நில‌க் க‌ல்லூ‌ரி‌யி‌ல் காவ‌ல்துறை‌யினர் நட‌த்‌திய தா‌க்குத‌ல்க‌ள் கு‌றி‌த்து ‌நீ‌தி ‌விசாரணை‌க்கு உ‌த்தர‌விட வேண்டு‌ம் எ‌ன்று அ.இ.அ‌.தி.மு.க. பொது‌ச் செயலாள‌ர் ஜெயல‌லிதா வ‌லியுறு‌த்‌தி உ‌‌ள்ளா‌ர்.

சென்னையிலஅ.இ.அ.தி.மு.க.வின் 36ஆண்டதொடக்விழஇன்றநடைபெற்றது. அ‌தி‌‌ல் அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் பொது‌ச் செயலாள‌ர் ஜெயல‌லிதா ப‌ங்கே‌ற்றா‌ர்.

அ‌ப்போது, நேற்றநடைபெற்அரசதிரைப்பவிருதுகளவழங்குமவிழாவிலபேசிமுதல்வர் கருணா‌நி‌தி, நடிகரரஜினிகாந்தவடநாட்டசாமியார்களஅணுகி சேதசமுத்திதிட்டபபிரச்சனைகளினசிக்கல்களஎடுத்துககூறி திட்டமநிறைவேஒத்துழைக்வேண்டுமஎன்றவேண்டுகோளவிடுத்துள்ளாரே? என்று செ‌ய்‌தியாள‌ர்க‌ளகேட்டனர்.

அதற்கு ப‌தில‌ளி‌த்த ஜெயலலிதா, '' இதபரிதாபமாஉள்ளது. இவ்வளவவயதாஒருவர், இத்தனமுறமுதல்வராஇருந்ஒருவரஇந்பிரச்சனைக்கவேறஒருவரிடமபோயசிபாரிசகேட்பதவெட்கக்கேடானது. என்னபொருத்தவரஇந்திட்டமகைவிடப்பட்டதஎன்றகருஇடமஉண்டு'' என்றார்.

மேலு‌ம். ''நேற்றமுன்தினமமாநிகல்லூரி வளாகத்திலகாவல்துறையினரஅத்துமீறி கல்லூரிக்குளபுகுந்தகடுமையாமாணவர்களதாக்கியுள்ளனர். இதனநானவன்மையாகண்டிக்கிறேன்.

திமுஆட்சிக்கவந்ததுமஇதபோன்சம்பவங்களதொடர்ந்தநடைபெற்றவருகின்றன. மாணவர்களதாக்கிகாவலதுறையினரசஸ்பெண்டசெய்வேண்டும். இததொடர்பாநீதி விசாரணைக்குமஉத்தரவிவேண்டும்'' எ‌ன்று‌ம் ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.