1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

கருணா‌நி‌தி‌யி‌ன் ‌‌‌‌திடீ‌ர் மா‌ற்ற‌த்‌தி‌ற்கு ஆ‌ட்‌சி ஆசன‌ம்தா‌ன் காரண‌‌ம்: ராம கோபால‌ன்!

கருணா‌நி‌தி‌யி‌ன் ‌‌‌‌திடீ‌ர் மா‌ற்ற‌த்‌தி‌ற்கு ஆ‌ட்‌சி ஆசன‌ம்தா‌ன் காரண‌‌ம் ராம கோபால‌ன்
ராம‌ர் கா‌‌ல்வா‌ய் ‌தி‌ட்ட‌ம் எ‌ன்ற பெயரை வே‌ண்டா‌ம் எ‌ன்று கூற‌ப்போவ‌தி‌ல்லை எ‌ன்ற கருணா‌நி‌‌தி‌யி‌ன் இ‌ந்த ‌திடீ‌ர் மனமா‌ற்ற‌த்த‌ி‌ற்கு காரண‌ம் இ‌ந்து‌க்க‌ள் ‌‌மீது‌ள்ள க‌ரிசன‌ம் அ‌ல்ல. அர‌சிய‌ல் ஆ‌ட்‌சி ஆசன‌ம்தா‌ன் எ‌ன்று இந்தமுன்னணி மாநிஅமைப்பாளரஇராம.கோபாலனகூறியுள்ளார்.

முதல்வரகருணாநிதி நேற்றவெளியிட்அறிக்கையிலதன்னஒரநடுநிலைவாதியாகாட்டிககொள்அரும்பாடுபட்டிருக்கிறார். 25 ஆண்டுகாலமாஓடாமலிருந்திருவாரூரஆழித்தேரதனஆட்சியில்தானஓட்டியதாமார்தட்டிககொள்கிறார். அப்படி ஆனாலஇவருக்கமுனஅண்ணாதுரை, பக்தவத்சலம், காமராஜர், ராஜாஜி, குமாரசாமி ராஜஆகியோரெல்லாமதேரஓட்டவில்லஎன்கிறாரா? எ‌ன்று ராமகோபால‌ன் கே‌ள்‌வி எழு‌ப்‌பியு‌ள்ளா‌ர்.

ி.ு.க. ஆட்சி பொறுப்பேற்பிறகு 1493 கோவில்களிலதிருப்பணி நிறைவபெற்றகுடமுழுக்கவிழநடைபெற்றுள்ளதாசுயபுராணமபாடுகிறார். ஆனால், பெரும்பாலாகோவில்களினதிருப்பணிகளிலபக்தர்களபணமசெலவழித்தஉள்ளார்கள். மேலும், 106 கோடி ரூபாயமதிப்பீட்டில் 253 முக்கிகோவில்களிலதிருப்பணி நடைபெறுவதாசொல்கிறார். இந்எல்லதிருப்பணிகளுமபக்தர்களினநிதியாலதானநடைபெற்றததவிஅரசாங்கஜானாவிலிருந்தபணமஎடுத்தகொடுத்துவிடவில்லை எ‌ன ராம கோபால‌ன் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

ராமரஇல்லை; ராமாயணமநடக்கவில்லை; என்ஆதாரமஇருக்கிறதஎன்றெல்லாமபேசிவிட்டு, "ராமரகால்வாயதிட்டம்' என்பெயரவேண்டாமஎன்றகூறப்போவதில்லஎன்றகருணாநிதி சொல்கிறார். சேதசமுத்திரததிட்டத்தவிரைவபடுத்த வேண்டியதஇவரஅங்கமவகிக்குமமத்திஅரசதானே. திட்டத்தவிரைவுப்படுத்தாவிட்டாலி.ு.க. அமைச்சர்களராஜினாமசெய்வார்களஎன்றஅரசுக்ககாலக்கெடவைக்வேண்டியததானே எ‌ன்று ராம கோபால‌ன் ‌வினா எழு‌ப்‌பியு‌ள்ளா‌ர்.

கருணாநிதியினதிடீரமாற்றத்திற்ககாரணமஇந்துக்களமீதுள்கரிசனமஅல்ல. அரசியலஆட்சி ஆசனமதான். தேர்தலவரப்போகிறது. என்னவெல்லாமநடக்கபோகிறதஎன்பதபொறுத்திருந்தபார்ப்போம் எ‌ன ராம கோபால‌ன் சவா‌ல் ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.