ஓய்வூதியம் தனியார் மயம், ஒப்பந்த முறையில் பணி நியமனம் செய்வதை எதிர்த்து அக்டோபர் 30ம் தேதி அகில இந்திய அளவில் வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.