எண்பது விழுக்காடு கவுன்சிலர்கள் ஆதரவு இருந்தால்தான் மாநகராட்சி மேயர் அல்லது துணைமேயர், நகராட்சி தலைவர் அல்லது துணைத் தலைவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடியும் என்று தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது.