தமிழக அரசை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று பாரதிய ஜனதாக் கட்சி கூறி வருவதற்கு முதலமைச்சர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்