காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இன்று மாலைக்குள் அணை நிரம்பி விடும் என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்