நுழைவுத் தேர்வை ரத்து செய்த சட்ட பிரிவில் சில மாற்றங்கள் செய்யக் கோரி தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகளின் கூட்டமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது