1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. த‌மிழக‌ம்

குண்டு வெடிப்பில் சிவகங்கை நகராட்சித் தலைவர் பலி!

சிவகங்கை குண்டு வெடிப்பு
சிவகங்கநகராட்சிததலைவரி. முருகனும், அவருடைகாரோட்டியுமஅவர்களுடைவாகனத்திலமறைத்தவைக்கப்பட்டிருந்குண்டவெடித்ததிலகொல்லப்பட்டனர்!

சிவகங்கநகராட்சி அலுவலகத்திலஇருந்தவெளியவந்முருகனஅவருடைவாகனத்திலஏறிசிறிதநேரத்திலேயகுண்டவெடித்ததாகவும், அதிலமுருகனுக்கும், அவருடைகாரோட்டி பாண்டியுமஅருகிலஇருந்இரண்டபேருமபடுகாயமுற்றதாகவும், மருத்துவமனைக்ககொண்டசெல்லுமவழியிலமுருகனும், பாண்டியுமஉயிரிழந்ததாகாவல்துறதெரிவித்துள்ளது.

இது திட்டமிட்ட படுகொலையாகவே தெரிகிறது என்று கூறிய சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன், நகராட்சித் தலைவர் வண்டியில் ஏறி சிறிது தூரம் சென்றவுடன் குண்டு வெடித்திருப்பதால், அது வெளியில் இருந்து வீசப்பட்டவில்லை என்பதும், தூரத்தில் இருந்து இயக்கி வெடிக்கப்பட்டதாக இருக்கும் சாத்தியக்கூறு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

காரில் இருந்த குண்டு வெடித்த போது அருகில் இருந்த பேருந்தின் முன் கண்ணாடிகள் உடைந்து சிதறியுள்ளது. பேருந்தில் இருந்த சில பயணிகளும் காயமடைந்துள்ளனர்.
About Writer
Webdunia