மதுரை மேற்குத் தொகுதி இடைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணியளவில் துவங்கி நடைபெற்று வருகிறது. வாக்காளர்கள் நீண்ட வரிசைகளில் நின்று வாக்களித்து வருகின்றனர்.