வங்க விரிகுடா கடலில் மேற்கு மத்திய பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழ் நாட்டிலும், ஆந்திராவிலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்...