1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. விளையாட்டுச் செய்திகள்

இ‌ந்‌திய அ‌ணி‌க்கு துணை ப‌யி‌ற்‌சியாள‌ர் ‌நியமன‌ம்!

ஆஸ்‌ட்ரேலிய ராஜ்புட் துணை பயிற்சியாள‌ர்
ஆஸ்‌ட்ரேலிய சுற்றுப்பயணத்திற்கு இந்திய மேலாளர் ராஜ்புட் துணை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்கா மு‌ன்னா‌ள் ‌கி‌ரி‌‌க்கெ‌ட் ‌வீர‌ர் கே‌ரி க‌‌ர்‌ஸ்‌ட‌ன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஆஸ்‌ட்ரேலிய தொடரின் நடுவே இந்த பொறுப்பை ஏற்க உள்ளார்.

இந்நிலையில் ஆஸ்‌ட்ரேலிய பயணத்திற்கு தற்போதைய மேலாளர் ராஜ்புட்டை துணை பயிற்சியாளராக இ‌ந்‌திய கிரிக்கெட் பேரவை நியமித்துள்ளது. இம்மாத இறுதியில் இந்திய அணி ஆஸ்‌ட்ரேலியாவுக்கு செல்ல உள்ளது.