வாசகர்களின் குரல்!
தமிழ்.வெப்துனியா.காமில் வெளியிடப்படும் கட்டுரைகளைப் படித்து அதைப் பற்றிய வாசகர்களின் கருத்துக்கள், குறைகள், ஆலோசனைகள் இங்கு பதிவு
இலங்கைப் பிரச்சனையை பிரணாப் மிக நன்றாக கையாண்டார்: ரனி்ல் விக்கிரமசிங்க பாராட்டு!
1983 இலங்கையில் இனப்படுகொலையை ஆரம்பித்து வைத்த ஐக்கிய தெசிய கட்சியை சேர்ந்த ஒருவரது பாராட்டுக கிடைக்கிறது என்றால் அயலுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜியின் செயற்பாடு எத்தகையது என சிந்தியுங்கள் நண்பர்களே............
-Kanthypan
ஹஜ் யாத்திரைக்கு 5 லட்சம் பேர் வருகை: இந்தியர்கள் 31 ஆயிரம்!
மெக்காவுக்கு முஸ்லிம்கள் செல்வது இறைவன் விதித்த கட்டளைகளில் ஒன்றை நிறைவேற்றத்தாண் செல்கிறார்கள். நபிகளாருக்கு மரியாதை செலுத்தவெல்லாம் முஸ்லிம்கள் செல்லவில்லை. தம் கூட இருந்தவர்களை தோழர்கள் என்று அழைத்தார்களே தவிற சீடர்கள் என்று கூப்பிடாதவர்கள் நபிகள் நாயகம்.
-ஷேக் தாவூத்
கங்கை கொண்ட சோழபுரம் சிவன் கோயிலில் அன்னாபிஷேகம்
அந்த அரிசி வீணாக போவது இல்லை. அதனை மீண்டும் ஏழைகளுக்கு அளித்து விடுவார்கள்.
-சண்முகம்