1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

டெல்லி கற்பழிப்பு விவகாரம்: மாணவிகளுக்கு தடியடி

மாணவி கற்பழிப்பு
FILE
டெல்லி மாணவி கற்பழிக்கப்பட்டதற்கநீதி கேட்டு, குடியரசதலைவரமாளிகைக்குளநுழைமுற்பட்மாணவிகளுக்கதடியடி. ஐந்தாவதநாளாவலுத்துள்இந்போராட்டமஇந்தியகேடஉள்ளிட்அனைத்தமுக்கிஇடங்களிலுமபரவியுள்ளதாலதலைநகரிலபரபரப்பஏற்பட்டுள்ளது.

நாட்டினதலைநகராடெல்லியிலஅதிகரித்துவருமபாலியலவன்கொடுமசம்பவங்களஅடுத்தகொதித்துள்மாணவிகளதொடரபோராட்டத்திலஈடுப்பட்டுவருகின்றனர். இவர்களுக்கபொதுநசங்கங்களஆதரவஅளித்துள்ளன. இந்நிலையிலசட்டககல்லூரி, மருத்துகல்லூரி, மாணமாணவிகளடெல்லியிலகுடியரசதலைவரமாளிகநோக்கி பேரணியாசென்றனர்.

அவர்களமாளிகைக்குளநுழைமுற்பட்டபோதகாவல்துறையினரஅவர்களைத் தடுக்கண்ணீரபுககுண்டுகளவீசினர். இதற்ககலையாகூட்டமமீதபின்னரதடியடி நடத்தப்பட்டது.
தடியடி நடத்தினாலுமநீதி கிடைக்குமவரபோராட்டமதொடருமஎன்றமாணவிகளகூறியுள்ளனர். இதபோஇன்றகாலமுதலதலைநகரிலஉள்இந்தியகேட், ராஜ்கோடமுக்கிசாலைகளஅனைத்தயுமநூற்றுக்கணக்காமாணவிகளமுற்றுகையிட்டுள்ளனர். தற்போததேசிமாணவரஇயக்கமுமஇவர்களினபோராட்டதிற்ககைகொடுத்துள்ளதாலடெல்லியிலபோராட்டமமேலுமவலுக்குமஎதிர்பார்க்கப்படுகிறது.

இணையதளமமூலமஆதரவகொடுக்கப்பட்டஇத்தகைபெரிமாணகூட்டமதலைநகரிலகுவிந்துள்ளது.



About Writer
Webdunia