1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

நரே‌‌ந்‌திர மோடி ஹா‌ட்‌ரி‌க் வெ‌ற்‌றி

குஜராத்
குஜரா‌த் மா‌நில‌‌‌ம் ம‌ணி‌நக‌ர் சட்ட‌ம‌ன்ற தொகு‌தி‌யி‌ல் போ‌ட்டி‌யி‌ட்ட முத‌‌ல்வ‌ர் நரே‌ந்‌திர மோடி 3வது முறையாக வெ‌ற்‌றி வாகை சூடியு‌ள்ளா‌ர்.

ம‌ணிநக‌ர் ச‌ட்டம‌ன்ற தொகு‌தி‌யி‌ல் 3வது முறையாக போ‌ட்டி‌யி‌ட்ட குஜரா‌த் முத‌ல்வ‌ர் நரே‌ந்‌திர மோடியை எ‌தி‌‌ர்‌த்து மா‌நில அரசு ச‌ஸ்பெ‌ண்‌ட் செ‌ய்ய‌ப்ப‌ட்ட ஐ.ஏ.எ‌ஸ். அ‌திகா‌ரி ம‌ணி ‌ஸ்வேதா ப‌ட் போ‌ட்டி‌யி‌ட்டா‌ர்.

இ‌தி‌ல் நரே‌ந்‌திர மோடி 8,780 வா‌க்குக‌ள் பெ‌ற்று வெ‌ற்‌றி பெ‌ற்றா‌ர். இவரை எ‌தி‌‌ர்‌த்து போ‌ட்டி‌யி‌ட்ட கா‌ங்‌கிர‌ஸ் வே‌ட்பாள‌ர் ‌ஸ்வேதா ப‌ட் வெறு‌ம் 1,115 வா‌க்குக‌ள் பெ‌ற்று படுதோ‌ல்‌வி அடை‌ந்தா‌ர்.
About Writer
Webdunia