1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

ம‌‌த்‌‌திய அமை‌‌ச்ச‌ர் ‌விலா‌ஷ்ரா‌வ் தே‌ஷ்‌மு‌க் மரண‌ம்

மத்திய அமைச்சர் விலாஷ்ராவ் தேஷ்முக் மரணம்
FILE
க‌ல்‌லீர‌‌ல் நோயா‌ல் பா‌தி‌க்க‌ப்ப‌ட்ட ம‌த்‌திய அம‌ை‌ச்ச‌ர் ‌விலா‌ஷ்ரா‌வ் தே‌ஷ்மு‌க் செ‌ன்னை‌யி‌ல் இ‌ன்று காலமானா‌ர். அவரு‌க்கு வயது 67.

மகாரா‌‌ஷ்டிரா மு‌ன்னா‌ள் முத‌ல்வரு‌ம், த‌ற்போதைய ம‌த்‌திய அமை‌ச்சருமான ‌விலா‌ஷ்ரா‌வ் தே‌‌ஷ்மு‌க், க‌ல்‌லீர‌ல், ‌சீறு‌நீரக‌ம் பா‌தி‌க்க‌ப்‌ப‌ட்டு செ‌ன்னை‌யி‌ல் உ‌ள்ள குளோப‌ல் மரு‌‌த்துவமனை‌யி‌‌ல் அ‌‌ண்மை‌யி‌ல் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டு ‌சி‌கி‌ச்சை பெ‌ற்று வ‌ந்தா‌ர்.

இ‌ந்த ‌நில‌ை‌யி‌ல் ‌சி‌கி‌ச்சை பல‌னி‌ன்‌றி இ‌ன்று ‌பி‌ற்பக‌லி‌ல் ‌விலா‌ஷ்ரா‌வ் மரண‌ம் அடை‌ந்தா‌ர். அவரது இ‌ன்று ‌விமான‌ம் மூல‌ம் மு‌‌ம்பை கொ‌ண்டு செ‌ல்ல‌‌ப்படு‌கிறது.

இர‌ண்டு முறை மகாரா‌ஷ்டிரா முத‌ல்வராக பத‌வி வ‌கி‌த்த ‌விலா‌ஷ்ரா‌வ் தே‌ஷ்மு‌க், த‌‌ற்போது ம‌த்‌‌திய அ‌றி‌விய‌ல் ம‌ற்று‌ம் தொ‌‌ழி‌ல்நு‌ட்ப‌த்துறை அமை‌ச்சராக இரு‌ந்தவ‌ர்.
About Writer
Webdunia