1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

அசாம் வன்முறை: இன்று பிரதமர் ஆய்வு

அசாம்
அசாம் மாநிலத்தின் வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள ‌கோக்ராஜ்ஹர் உள்ளிட்ட 3 மாவட்டங்களில், பிரதமர் மன்மோகன் சிங் இன்று ஆய்வு ‌மேற்கொள்கிறார்.

வன்முறையில் 50க்கும் மேற்பட்டோர் பலியானது, 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வீடு இழந்திருப்பது உள்ளிட்ட அசம்பாவிதங்களுக்கு மத்திய அரசு உதவ முன்வராததும் ஒரு காரணம்

என்று அசாம் முதல்வர் தருண் கோகோய் (காங்கிரஸ் கட்சி) என்று பரபரப்பு குற்றச்சாட்டு தெரிவித்திருக்கும் நிலையில், பிரதமரின் அசாம் பயணம் முக்கியத்துவம் பெறுகிறது.