1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

காம‌ன்வெ‌ல்‌த் ஊழ‌‌‌லி‌ல் க‌ல்மாடியை கைது செ‌ய்தது ‌சி‌.பி.ஐ.

காமன்வெல்த் ஊழல் கல்மாடி கைது சிபிஐ
காம‌ன்வெ‌ல்‌த் போ‌ட்டி‌யி‌ல் ஏ‌ற்ப‌ட்ட முறைகேடு தொட‌ர்பாக அத‌ன் ஒரு‌ங்‌கிணை‌ப்பாளராக இரு‌ந்த சுரே‌ஷ் க‌ல்மாடியை ம‌த்‌திய புலனா‌ய்வு கழக‌த்‌தின‌ர் கைது செ‌ய்து‌ள்ளன‌ர்.

ல‌ண்ட‌னஜோ‌தி ஓ‌ட்ட‌த்‌தி‌லஏ‌ற்ப‌ட்முறைகேடகு‌றி‌த்து ‌க‌ல்மாடி‌யிட‌ம் ம‌த்‌திய புலனா‌ய்வு கழக‌த்‌தின‌ர் இ‌ன்று விசாரணை மே‌ற் கொ‌ண்டன‌ர்.

4வது முறையாக ‌விசாரணைக‌்கு ஆஜரான சுரே‌ஷ் க‌‌ல்மாடியை ம‌த்‌திய புலனா‌ய்வு கழக‌த்‌தின‌ர் கைது செ‌ய்து‌ள்ளன‌ர்.

சுரே‌ஷ் க‌ல்மாடி‌க்கு எ‌திராக ‌வீடியோ ஆதார‌ம் ‌கிடை‌த்து‌ள்ளதாக ம‌த்‌திய புலனா‌ய்வு கழக‌த்‌தின‌ர் கூ‌றியு‌ள்ளன‌ர்.