விண்ணில் செலுத்தப்பட்டது பி.எஸ்.எல்.வி. சி-16 ராக்கெட்
3 செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி. சி-16 ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.
ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள முதல் ஏவுதளத்திலிருந்து இன்று காலை 10.12 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது.
பி.எஸ்.எல்.வி. சி-16 ராக்கெட் மூலம் ரிசோர்ஸ்சாட்-2, யூத்சாட், எக்ஸ்-சாட் ஆகிய செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டன.
விண்ணில் இந்தியா செலுத்தும் 18வது பி.எஸ்.எல்.சி. செயற்கைக்கோள் இதுவாகும்.