கான்பூர்: உத்தரப்பிரதேசத்தில் மாயாவதியின் பிறந்த நாள் விழாவிற்கு நிதி கொடுக்காததால் பொதுப் பணித் துறைப் பொறியாளர் ஒருவரை, பகுஜன் சமாஜ் சட்டமன்ற உறுப்பினரும் அவரது அடியாட்களும் அடித்துக் கொலை செய்தனர். இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது.