ஜம்மு: பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்கத்தைச் சேர்ந்த பயங்கரவாதிகள் இரண்டு பேரை, ஜம்மு- காஷ்மீர் மாநிலம் உதம்பூர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினர் சுற்றிவளைத்துக் கைது செய்துள்ளனர்.