லக்னோ: மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்படும், பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. உளவாளி ஒருவரை உத்தரப் பிரதேச மாநிலப் பயங்கரவாதத் தடுப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.