1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

மு‌ம்பையை‌த் தா‌க்‌கிய பய‌ங்கரவா‌திகளு‌க்கு ‌சி‌ம் கா‌ர்டு வா‌‌ங்‌கிய இருவ‌ர் கைது!

மும்பை சிம் கார்டு கொல்கத்தா ஸ்ரீநகர் முக்தார் அஹ்மது ஷேக்
மு‌ம்பை‌யி‌லதா‌க்குத‌லநட‌த்‌திபய‌ங்கரவா‌திக‌‌ளபய‌ன்படு‌த்‌திசெ‌ல்பே‌சிக‌ளி‌ன் ‌சி‌மகா‌ர்டுகளபோ‌லி ஆவண‌ங்க‌ளகொடு‌த்தவா‌ங்‌கியதாக, கொ‌ல்க‌த்தா‌வா‌சி ஒருவரு‌ம், ஸ்ரீநக‌‌ர்வா‌சி ஒருவரு‌மஇருவ‌ரகைதா‌கியு‌ள்ளன‌ர்.

இதமு‌ம்பபய‌ங்கரவாத‌ததா‌க்குத‌லவழ‌க்கு ‌விசாரணை‌யி‌னமு‌க்‌கிய‌த் ‌திரு‌ப்ப‌மஎ‌ன்று ‌சிற‌ப்பஅ‌திர‌பபடை‌யின‌ரகூ‌றின‌ர்.

கொ‌ல்க‌த்தா‌வி‌லஉ‌ள்ளூ‌ர்‌பபெ‌ணஒருவரை ‌திரும‌ண‌மசெ‌ய்துகொ‌ண்டசா‌லவ‌ர்‌த்தக‌மசெ‌ய்துவ‌ந்த, ஸ்ரீநக‌ரி‌லரெஹா‌ன்ப‌ரி பகு‌தியை‌சசே‌ர்‌ந்மு‌க்தா‌ரஅஹ‌்மதஷே‌க்(35) தலைநக‌ரடெ‌ல்‌லி‌யி‌‌‌லநே‌ற்று ‌சிற‌ப்பஅ‌திர‌டிபபடையா‌லகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர்.

இதேபோகொ‌ல்க‌த்தா‌வி‌ல் ‌தி‌ல்ஜாலசாலை‌யி‌லவ‌சி‌க்கு‌மதெள‌சீஃ‌பரெஹ‌்மா‌ன்(26) எ‌ன்பவ‌ரஹவுரர‌யி‌ல் ‌நிலைய‌த்‌தி‌லநே‌ற்று‌ ‌சிற‌ப்பஅ‌திரடி‌பபடையா‌லகைதசெ‌ய்ய‌ப்ப‌ட்டா‌ர்.

இவ‌ர்க‌ளஇருவரு‌மபோ‌லி ஆவண‌ங்களை‌ககொடு‌த்தவா‌‌ங்‌கிய ‌சி‌மகா‌ர்டுக‌ளி‌ல் ‌சிமு‌ம்பை‌யி‌லதா‌க்குத‌லநட‌த்‌தியு‌ள்பய‌ங்கரவா‌திகளா‌லபய‌ன்படு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளஎ‌ன்று ‌சிற‌ப்பஅ‌திரடி‌பபடை‌ததலைவ‌ரராஜ‌ீ‌வகுமா‌ரதெ‌ரி‌வி‌த்தா‌ர்.

போ‌லி ஆவண‌ங்களை‌ககொடு‌த்ததெள‌‌சீஃ‌ப் 13 ‌சி‌மகா‌ர்டுகளவா‌ங்‌‌‌கி ஷே‌க்‌கிட‌மகொடு‌த்து‌ள்ளா‌ர். அதஷே‌கயாரு‌க்கேகொடு‌த்து‌ள்ளா‌ரஎ‌ன்று ‌விசாரணை‌யி‌லதெ‌ரியவ‌‌ந்து‌ள்ளது.

இ‌ன்று ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் ஆஜ‌ர்படு‌த்த‌ப்ப‌ட்ட இவ‌ர்க‌ளஇருவரையு‌மடிச‌ம்ப‌ர் 19 வரகாவ‌லி‌லவை‌க்கு‌ம்படி கொ‌ல்க‌த்தமாநகமுத‌ன்மஅம‌ர்வு ‌நீ‌திம‌ன்ற ‌நீ‌திப‌தி எ‌ஸ்.எ‌ஸ். ஆன‌ந்‌தஉ‌த்தர‌வி‌ட்டா‌ர்.
About Writer
Webdunia