புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் நடந்த தொடர் குண்டு வெடிப்பைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் இன்று உயரதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.