டெல்லியில் தொடர் குண்டு வெடிப்பு: 20 பேர் காயம்!
தலைநகர் டெல்லியின் மையப் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் அடுத்தடுத்து சக்தி வாய்ந்த குண்டுகள் வெடித்துள்ளது.
முதலில் கஃபார் சந்தைப் பகுதியில் வெடித்தது. அதனைத் தொடர்ந்து கன்னாட் பிளேஸ், கரோல் பாக், பாராகம்பா சாலை ஆகிய இடங்களில் குண்டுகள் வெடித்தன.
காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.