புது டெல்லி: நாட்டில் உள்ள தபால் நிலையங்கள் தேசிய கிராமப்புற வேலை உறுதி திட்ட பயனாளிகளுக்கு சம்பளமாக ரூ.2,900 கோடியை வழங்கியுள்ளது.