பிலாஸ்பூர் : இமாசலபிரதேச மலைக்கோவில் விழா நெரிசலில் சிக்கி 146 பக்தர்கள் உயிரிழந்தனர். இவர்களில், 50 பேர் குழந்தைகள். 100க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.