காஞ்சிபுரம்: கள்ளச்சாராய சாவுக்கு தற்போது கர்நாடகாவில் நடந்து வரும் ஆளுநர் ஆட்சியே காரணம் என்று கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் தேவகவுடா குற்றம்சாற்றியுள்ளார்.