நகர்ப்புறங்களில் வசிக்கும் குடிசைவாழ் மக்களுக்குப் பயனளிக்கும் வகையில் தேசிய ஊரக மருத்துவத் திட்டம் ஒன்று விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய அமைச்சர் அன்புமணி தெரிவித்தார்.