1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

12 பேருக்கு ஆயுள் தண்டனை!

பாட்னா ஆயுள் தண்டனை கொலை
கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 12 பேருக்கு பாட்னா நீதிமனறம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது. மேலும், குற்றவாளிகள் அனைவருக்கும் தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2005ம் ஆண்டு ஜனவரி 15-ம் தேதி ஷஹாபுர் பகுதியில் கோலு குமார் என்ற சிறுவனை அவனது வீட்டில் கொலை செய்த வழக்கில் பாட்னா மாவட்ட கூடுதல் விரைவு நீதிபதி பவார் இத்தீர்ப்பை வழங்கியுள்ளார்.