எரவாடா சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹிந்தி நடிகர் சஞ்சய் தத், தனக்கு நெஞ்சு வலிப்பதாக புகார் கூறியுள்ளதை அடுத்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல சிறைத்துறை முடிவு செய்துள்ளது!எரவாடா சிறையில் அடைத்தது முதல் நேற்று இரவும், நேற்று முன்னாள் இரவும் சஞ்சய் தத் தூக்கமின்றி கழித்ததாகவும், தொடர்ந்து சிகரெட் புகைத்துக் கொண்டிருப்பதாகவும் செய்திகள் கூறின. உயர் ரத்த அழுத்தம் உள்ளவரான சஞ்சய் தத் நெஞ்சு வலிப்பதாக கூறியுள்ளார் என்றும், அவரை சாசூன்...