1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. உலகச் செய்திகள்
  6. சீன அதிபரானா‌‌ர் ஸி ஜின் பிங்‌க்

Communist Party of China, Chinese leadership, Politburo Standing Committee, People’s Liberation Army, Xi Jinping, Hu Jintao, Standing Committee, Centr | சீன அதிபரானா‌‌ர் ஸி ஜின் பிங்‌க்

ஹூ ஜிண்டாவோ
தற்போதைஅதிபருமசீகம்யூனிஸ்டகட்சியினதலைவருமாஜிண்டாவதனததலைமபொறுப்பிலிருந்தவிலகு‌கியதை அடு‌த்து, பு‌திய அ‌திபராக ஸி ஜினபிங்‌க் பதவியேற்உள்ளார்.

சீனாவிலகம்யூனிஸ்டகட்சியின் 18வதஉயர்நிலைககுழகூட்டமநடைபெற்றது. பீஜிங்கிலகடந்ஒரவாரமாகட்சி உறுப்பினர்களமாற்றமஉள்ளிட்விஷயங்களஆராயப்பட்டன.

கூட்டத்தினமுடிவிலகட்சியினஉயர்நிலகட்சியினபொதுசசெயலாளராகவுமஅதிபராகவுமஇருக்குமஜிண்டாவபொறுப்பிலிருந்தவில‌கினா‌‌ர். ஜிண்டாவகடந்த 10 ஆண்டுகளாஅதிகாரத்திலஇருந்துள்ளார்.

இதனிடையகட்சியினஉயர்நிலதலைவர்களிலஒருவராி ஜின்பிங்கமற்றுமதற்போதைதுணைபபிரதமரகெகியாஙஆகியோரமத்திகுழுவுக்கதேர்ந்தெடுக்கப்பட்டனர். மத்திகுழுவிலயாங்டோங் (67) என்ஒரபெணஇடம்பெற்றுள்ளார். இதில், ி ஜின் பிங்கபுதிஅதிபராகவும், கெகியாஙபிரதமராகவுமதேர்ந்தெடுக்கப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

தற்போததேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 300 உறுப்பினர்களதேர்வஇன்றகூடி, 25 உறுப்பினர்களகொண்அரசியலகுழஉறுப்பினர்களதேர்வசெய்து‌ள்ளது. அதன்பின், அரசியலகுழகூடி, கட்சியிலஉயரஅதிகாரமபடைத்நிலைக்குழுவதேர்வசெய்தது.

நிலைக்குழுவிலபுதிஅதிபரமற்றுமபிரதமரஇருப்பார்கள். தற்போதைநிலைக்குழுவில், அதிபரஜிண்டாவோ, பிரதமரவெனஜியாபஆகியோரஉட்பட 9 உறுப்பினர்களஉள்ளனர். இவர்களஇருவருமஇன்றதங்களுடைகட்சி பதவியராஜினாமசெய்வார்கள். ஆனால், அதிபரமற்றுமபிரதமரபதவியிலஅடுத்ஆண்டமார்சமாதமவரையிலநீடிப்பார்களசீதேர்வுக்குழஆணையமதெரிவித்துள்ளது.
About Writer
Webdunia