சிகாகோ: அமெரிக்காவின் புதிய அதிபர் பராக் ஒபாமா தலைமையில் அமையும் அரசின் அயலுறவு அமைச்சர் பதவி ஹிலாரி கிளிண்டனுக்கு வழங்கப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.