வவுனியா: இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கப் படையினருக்கும் இடையில் நடந்த கடும் மோதலில் இரு தரப்பிலும் 49க்கும் மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளதுடன், 60க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.